Temple Pillars in Ancient Tamil Region Part 2 - பண்டைய தமிழகத்தில் கோவில் தூண்கள் - பாகம் 2

Heritager Tamil

27-01-2023 • 7 mins

தூண்களின் தமிழ்ப் பெயர் என்ன? - தமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு டாக்டர் முனைவர் இராசு. பவுன்துரை நூலில் இருந்து ஒரு சிறு பகுதி எனது குரலில் ஒலி வடிவில்.