பொன்னியின் செல்வன் - பாகம் - 1,அத்தியாயம் - 18, இடும்பன்காரி.

பேசும் கதைகள்

10-11-2022 • 11 mins

அமரர் கல்கி அவர்களின் புகழ்பெற்ற பெருநாவல்களில் ஒன்று  பொன்னியின் செல்வன். 1952-ல் அவர் இப்புதினத்தை எழுதத்தொடங்கினார். பொன்னியின் செல்வன் தமிழின் முதன்மையான பொழுதுபோக்கு இலக்கியப் படைப்பு என்று ஏற்கப்பட்டுள்ளது.