Smartphone Nation (Tamil) | ஸ்மார்ட்போன் நேஷன் (தமிழ்)

IVM Podcasts

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்குங் கயிறு.   - குறள் :482

என்ற வள்ளுவனின் வாக்கிற்கிணங்க இந்நவீன காலத்தோடு பொருந்துமாறு தன்னை புதுப்பித்து கொள்ள புத்தம்புது வாய்ப்புகள், புதிய பாதைகள் என வாழ்க்கையை செம்மையாக்க அதீத அளவில் இணையத்தில் பயணிக்கும் மக்களுக்கு  உலகை எடுத்துரைக்க முயற்சிக்கும் இந்தியர்களை குறித்த நிகழ்ச்சி. மக்களையே  மையமாக கொண்ட ஓர் நிகழ்ச்சி.

இந்தயாவின் ஒரு எல்லை தொடங்கி மறுஎல்லை வரை,சிறிய கிராமம் முதல் பெருநகரங்கள் வரையிலும் பெண்கள், ஆண்கள் & குழந்தைகள் என யாவரும் தங்கள் வழிகளின் மூலம் இணையத்தின் துணைகொண்டு எவ்வாறு உலகளாவிய வலையுடன் பிணைக்கப்படுகிறார்கள் என்பதை ஆய்ந்தறியும் ஓர் அரிய நிகழ்ச்சி.

உடனே இது internet entrepreneurs, tech start-ups அல்லது வலுவான  முதலீட்டாளர்களை குறித்த நிகழ்ச்சின்னு நெனச்சிடாதீங்க. காலத்திற்கு ஏற்றார் போல இணையம் வழிநின்று தங்கள் வாழ்வை பிணைத்த இந்தியர்களை குறித்தது மேலும் ஆன்லைன்-ஐ பயன்படுத்தி தங்கள் வாழ்வையும் இச்சமூகத்தின் எதிர்காலத்தையும் மாற்றியமைத்த மக்களை ஆயுந்தறிந்து எடுத்துரைக்கும் ஓர் ஆவணமே இந்த போட்காஸ்ட்.

read less
TechnologyTechnology

Episodes

எப்படி ஸ்மார்ட்போன்கள் இந்தியா முழுவதும் பயணத்தை எளிமையாகவும் தரமாகவும் மாற்றுகின்றன.
Feb 13 2024
எப்படி ஸ்மார்ட்போன்கள் இந்தியா முழுவதும் பயணத்தை எளிமையாகவும் தரமாகவும் மாற்றுகின்றன.
குறுகிய அறிவிப்பில் ரயில் டிக்கெட்டுகளைப் பாதுகாப்பது அல்லது விமானப் பயணத்தைத் தேர்ந்தெடுப்பது அப்படின்ற இரண்டுமே - இந்தியாவில  பெரும்பான்மையான மக்களுக்கு ரொம்பவே சவாலானது அதோட விலை உயர்ந்ததும் கூட. சாலைப் பயணத்தைத் தேர்ந்தெடுப்பது, குறிப்பாக பேருந்துகள், ரொம்பவே மலிவானது, ஆனா அதுவும் பல சவால்களுடன் வருகிறது. டிக்கெட் முன்பதிவு, நேரமின்மை, தூய்மை அதோட பிற அடிப்படை வசதிகள் வரை. Intrcity போன்ற மொபிலிட்டி நிறுவனங்களால இயக்கப்படும் பேருந்து பயணம் வளர்ச்சியடைந்த நிலப்பரப்பை ஆராயவும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பேருந்து பயண அனுபவத்தை மேலும் அணுகக்கூடியதாகவும் தடையற்றதாகவும் மாற்றுவதன் மூலம் குறிப்பா அடுத்த அரை பில்லியனுக்கு எப்படி புரட்சியை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிய இந்த எபிசோடை மறக்காம கேளுங்க. This podcast is also available in Tamil and Hindi. A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms. Do follow IVM Podcasts on social media. We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.  Do share the word with your folks!  See omnystudio.com/listener for privacy information.
எவ்வாறு டிஜிட்டல் கடன் சிறு வணிக உரிமையாளரின் வருவாயை இரட்டிப்பாக்க உதவியது.
Feb 6 2024
எவ்வாறு டிஜிட்டல் கடன் சிறு வணிக உரிமையாளரின் வருவாயை இரட்டிப்பாக்க உதவியது.
கடன் விண்ணப்ப செயல்முறை பல தனிநபர்களுக்கு ரொம்பவே பெரும் சவாலாக இருக்கலாம், அதோட மாதாந்திர EMI கள கையாள்வது பெரும்பாலும் நாம  தவிர்க்க விரும்பும் ஒரு  அனுபவமாக இருக்கு. இருந்தாலும் , தனிப்பட்ட மற்றும் வணிக வளர்ச்சிக்கு கடன்னுக்கான  அணுகல் ரொம்பவே முக்கியமானது. MSME-களுக்கு சேவை செய்வதில வங்கிகள் சவால்களை எதிர்கொள்கின்றன, போதுமான கடன் வரலாறு , முறையான ஆவணங்கள் இல்லாதது போன்ற பல  தடைகளை எதிர்கொள்கின்றன. இருந்தாலும் , இப்போ விஷயங்கள் மெதுவா சிறப்பாக மாறிட்டு வருது. Indifi போன்ற வங்கி சாரா நிதி நிறுவனங்கள் எப்படி எளிதாக கடன் அணுகலை எளிதாக்கி இடைவெளியைக் குறைகின்றது அப்படின்றதா கண்டறிய இந்த எபிசோடை மறக்காம கேளுங்க. This podcast is also available in Tamil and Hindi. A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms. Do follow IVM Podcasts on social media. We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.  Do share the word with your folks!See omnystudio.com/listener for privacy information.
எப்படி பெருந்தொற்று காலத்தில் ஒரு கூலி தொழிலாளி வேலையை கண்டடைந்தார்.
Jan 30 2024
எப்படி பெருந்தொற்று காலத்தில் ஒரு கூலி தொழிலாளி வேலையை கண்டடைந்தார்.
நிலையான வருமானம், வேலை-வாழ்க்கை சமநிலை மற்றும் சமூகப் பாதுகாப்புச் சலுகைகள் இதெல்லாம் வழங்குற ஒரு தொழிலைத் தொடர்வது எல்லா இந்தியர்களுக்கும் ஒரு சிறந்த விருப்பமாகும். ஆனா அப்படிப்பட்ட வாய்ப்புகள கண்டுபிடிப்பது எவ்வளவு எளிது? நீங்க ஒரு  தினசரி கூலித் தொழிலாளியாக இருந்தா, மனிதாபிமான வேலை நிலைமைகள் சரியான நேரத்தில் ஊதியம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் கண்ணியமான வேலைகளுக்கான தேடலைக் கண்டுபிடிப்பது இன்னும் கூடுதலான சவாலானது. அதோட புளூ காலர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான வேலை வாய்ப்புகளை எளிதாக அணுகுவதற்கான தளத்தை வழங்குவதன் மூலம், ப்ராஜெக்ட் ஹீரோ போன்ற நிறுவனங்கள் ஒப்பந்தக்காரர்களுக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இடையிலான பிளவை எப்படி குறைக்கின்றன அப்படின்றதா தெரிஞ்சிக்க இந்த எபிசோட மறக்காம கேளுங்க. This podcast is also available in Tamil and Hindi. A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms. Do follow IVM Podcasts on social media. We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.  Do share the word with your folks!See omnystudio.com/listener for privacy information.
எப்படி ஒடிசா பெண்கள் எல்பிஜி இணைப்புகளைப் பெற டேட்டா உதவியது.
Jan 23 2024
எப்படி ஒடிசா பெண்கள் எல்பிஜி இணைப்புகளைப் பெற டேட்டா உதவியது.
இந்தியாவோட மக்கள்தொகையில கணிசமான சதவீத பேர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக அரசாங்க திட்டங்கள நம்பியிருக்காங்க, இதில நலத்திட்டங்களுக்கான அணுகல் மற்றும் ஸ்மார்ட்போன்கள் மூலம் கிக் எகானமி வேலைகளும் அடங்கும். Ank Aha மற்றும் Aapti இன்ஸ்டிட்யூட் போன்ற நிறுவனங்கள் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கான இடைவெளிகளை எப்படி நிவர்த்தி செய்யுறாங்க என்பதையும், அவுங்க தங்கள் கனவுகளைத் தொடரும் போது இந்தியாவின் அடுத்த அரை பில்லியனுக்கு சமபங்கு, அணுகல் மற்றும் நீதியை நோக்கிச் செயல்படுவதையும் தெரிந்து கொள்ள மறக்காம இந்த எபிசோடை கேளுங்க. This podcast is also available in Tamil and Hindi. A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms. Do follow IVM Podcasts on social media. We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.  Do share the word with your folks!See omnystudio.com/listener for privacy information.
எப்படி செக்யூரிட்டி பணியாளர் ‘ப்ராப்டெக்’ உதவியால் புனேவில் வீடு வாங்கினார்.
Jan 16 2024
எப்படி செக்யூரிட்டி பணியாளர் ‘ப்ராப்டெக்’ உதவியால் புனேவில் வீடு வாங்கினார்.
மாநிலம், கலாச்சாரம் மற்றும் பொருளாதார எல்லைகளைத் தாண்டிய எல்லா இந்தியர்களோட  பெருங்கனவு கனவு என்னனா சொந்தமாக வீடு வாங்க வேணும் என்ற ஆசைதான்  இருந்தாலும், சொத்து வாங்கும் செயல்முறையை யோசிச்சாலே பெரும் பயம் வரும்., குறிப்பா நம்பகமான & விரிவான சொத்து பதிவுகளை அணுகுவது ரொம்ப கடினமாக இருக்கும் போது., TEAL மற்றும் Praxis Global Alliance போன்ற நிறுவனங்கள் எப்படி சொத்து பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கி ஒருங்கிணைக்கின்றன அப்படின்றதா தெரிஞ்சிக்கோங்க. வீடு வாங்கும் செயல்பாட்டின் போது நேரத்தையும் பணத்தையும் சேமிப்பதில் குடிமக்களுக்கு உதவுறதையே அவங்களோட நோக்கமாகக் வெச்சிருக்காங்க இதெல்லாம் தெரிஞ்சிக்க மறக்காம இந்த எபிசோடை கேளுங்க. This podcast is also available in Tamil and Hindi. A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms. Do follow IVM Podcasts on social media. We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.  Do share the word with your folks!See omnystudio.com/listener for privacy information.
எப்படி தினசரி கூலித் தொழிலாளர்கள் அரசின் சலுகைகளை விரைவாகப் பெறுகிறார்கள் ?
Jan 9 2024
எப்படி தினசரி கூலித் தொழிலாளர்கள் அரசின் சலுகைகளை விரைவாகப் பெறுகிறார்கள் ?
தனிநபர்களும் அணுகக்கூடியதாக அரசு நிர்வாகத்தை மாற்றுவதற்கான தொடர் முயற்சியில், குடிமை ஈடுபாட்டை மையமாகக் கொண்ட பல தளங்கள் பரவலாக்கப்பட்ட பயன்பாடுகள் கொண்டு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன முடிவெடுக்கும் செயல்முறைகளில தீவிரமாக பங்கேற்க மக்களுக்கு அவை புதிய வழிகளை வழங்குகின்றன. இந்த எபிசோடில, E-Gov எவ்வாறு சேவை வழங்குதலை மேலும் உள்ளடக்கியதாக ஆக்குகிறது என்பதையும், அதிகாரிகளுக்கு பொறுப்பும் தனிநபர்களுக்கு நம்பிக்கையையும்  ஏற்படுத்துகிறது என்பதை ஆராய்வோம். This podcast is also available in Tamil and Hindi. A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms. Do follow IVM Podcasts on social media. We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.  Do share the word with your folks!See omnystudio.com/listener for privacy information.
ஆன்லைன் மோசடிகளிலிருந்து பாதுகாக்கும் செக்யூரிட்டி தொழில்நுட்பம்.
Dec 19 2023
ஆன்லைன் மோசடிகளிலிருந்து பாதுகாக்கும் செக்யூரிட்டி தொழில்நுட்பம்.
டிஜிட்டல் உலகில, ஒரு தனி நபர் நிதி தரவு சமரசம், அடையாள திருட்டு நிதி மோசடினு பல சிக்கல்கள எதிர்கொள்ள வேண்டிய அதீத ஆபத்து இருக்க. இப்போ  CloudSEK போன்ற நிறுவனங்கள் நம்ம டேட்டா இணையத்தில ஹேக்கர்கள் மற்றும் மோசமான முகவர்களால பாதிக்கப்படுவதைக் குறைக்கவும் அதோட பாதுக்காப்ப மேம்படுத்தவும் எப்படி செயல்படுறாங்க அப்படின்றதா தெரிஞ்சிக்க மறக்காம இந்த எபிசோடை கேளுங்க !! This podcast is also available in Tamil and Hindi. A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms. Do follow IVM Podcasts on social media. We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.  Do share the word with your folks!See omnystudio.com/listener for privacy information.
பிள்ளைவளர்ப்பில் தாய்மார்களுக்கு துணைநிற்கும் இணையம்.
Dec 12 2023
பிள்ளைவளர்ப்பில் தாய்மார்களுக்கு துணைநிற்கும் இணையம்.
இணையம் பெண்களுக்கு பல நன்மைகளைத் கொடுத்திருக்கு . வேலை வாய்ப்புகள வழங்குவதோடு மட்டுமல்லாம, பெண்கள் சமூக உணர்வை அனுபவிக்கும் தளமாகவும் இது விளங்குது. தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் என்னென்னலாம் தெரிஞ்சுக்கணுமோ அப்படி எல்லா கேள்விகளுக்கான பதில்களைத் தெரிஞ்சுக்கறதுக்கான பாதுகாப்பான இடத்தை Healofy எப்படி உருவாக்கியது அப்படினும், பெண்களின் ஆரோக்கியம் , பெற்றோருக்கான பிள்ளை வளர்ப்பு உதவிக்குறிப்புகள் போன்ற பல நுண்ணறிவுகள வழங்கக்கூடிய மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுடன் எப்படி இது அவங்கள இணைக்கிறதுனு தெரிஞ்சிக்க மறக்காம இந்த எபிசோடை கேளுங்க. This podcast is also available in Tamil and Hindi. A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms. Do follow IVM Podcasts on social media. We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.  Do share the word with your folks!See omnystudio.com/listener for privacy information.
இணைய பயனர்களை பாதுகாக்க உதவும் பிரைவசி தொழில்நுட்பம்.
Dec 5 2023
இணைய பயனர்களை பாதுகாக்க உதவும் பிரைவசி தொழில்நுட்பம்.
இன்டர்நெட்ட  எப்பவுமே ஒரு சந்தேக பார்வையோடேதா நாம யூஸ் பன்றோம். எங்க நம்மளோட டேட்டாவ வேற யாராச்சும் அக்சஸ் பண்ணிடுவாங்களோனு.எப்பவுமே ஒரு இணையத்தளத்துல குக்கீஸ் அக்சப்ட் பண்றதுக்கு பெருசுசா யோசிக்குறோம். அதோட நம்ம டேட்டாவ எப்படி பயன்படுத்தமுடியும் அப்படின்ற விழிப்புணர்வும் நம்ம கிட்ட இல்ல இது இந்த ஸ்கேம்மர்ஸ் நம்ம டேட்டாவ தவறா பயன்படுத்த வழிவகையும் செய்யும். கவலைய விடுங்க  எப்படி PrivaSapien போன்ற நிறுவனங்கள் இன்டர்நெட்ட ஒரு பாதுகாப்பான தளமா அவங்களோட பிரைவசி என்ஹான்சிங் தொழில்நுட்பம் மூலமா மாத்துறாங்க அப்படினு தெரிஞ்சுக்க மறக்காம இந்த எபிசோட கேளுங்க ! This podcast is also available in Tamil and Hindi. A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms. Do follow IVM Podcasts on social media. We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.  Do share the word with your folks!See omnystudio.com/listener for privacy information.
நிதி சேமிப்பில் இணையத்தின் பங்கு.
Nov 28 2023
நிதி சேமிப்பில் இணையத்தின் பங்கு.
கல்வியறிவ மேம்படுத்துவதில இந்தியா கணிசமான முன்னேற்றம் அடைந்திருந்தாலும், நிதி சார்ந்த  கல்வியறிவை பெறுவதில இன்னமும் நிறைய சவால்கள் இருக்கதா செய்யுது. இருந்தாலும் , Scripbox போன்ற செயலிகள் பல பயனர்கள் தங்கள் நிதிகள திறம்பட கையாள உதவுவதில குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செஞ்சிட்டு வராங்க. பெரும்பங்கு பெண்களும் இன்னைக்கு வேலைக்கு போய் தன்னோட குடும்ப முன்னேற்றத்துக்கு பங்களிப்பதால நிதி நிர்வத்தோட தேவையையும் மேலும் அவுங்க சரியான திசையில சின்ன சின்ன சேமிப்புகள மேற்கொள்வதன் மூலம் அவங்களுக்கான நிதி சுதந்திரத்தை அடைவதற்கு Kaleidofin எப்படி உதவுது அப்படினு தெரிஞ்சுக்க மறக்காம இந்த எபிசோடை கேளுங்க! This podcast is also available in Tamil and Hindi. A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms. Do follow IVM Podcasts on social media. We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.  Do share the word with your folks!See omnystudio.com/listener for privacy information.
கடைக்கோடி கிராமத்திலும் காப்பீட்டை ஊடுருவ செய்த தொழில்நுட்பம்.
Nov 21 2023
கடைக்கோடி கிராமத்திலும் காப்பீட்டை ஊடுருவ செய்த தொழில்நுட்பம்.
காப்பீட்டோட பயன்கள எல்லாருமே முழுசா புரிஞ்சிக்குறது இல்ல. இது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே காணப்படுது. இதுனாலே பலபேர் காப்பீட்டுக்கு முன்னுரிமை கொடுக்கறது இல்ல. காப்பீட்டு தேவை நபருக்கு நபர் மாறுபடும் இப்போ தொழில்நுட்பம் துணையில் இதெல்லாமே சரி செஞ்சிடுச்சுனா நம்புவீங்களா ? எப்படி ஸ்டார்ட் அப் நிறுவனங்களான  Riskcovry & Gramcover நம் பல்நோக்கு தேவைகளை புரிந்துகொண்டு காப்பீட்டை தனித்துவமா எல்லாருக்கும் கைக்கு எட்டும் தூரத்தில் கொண்டு சென்றாங்க அப்படின்றதா தெரிஞ்சுக்க மறக்காம இந்த எபிசோடே கேளுங்க. This podcast is also available in Tamil and Hindi. A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms. Do follow IVM Podcasts on social media. We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.  Do share the word with your folks!See omnystudio.com/listener for privacy information.
மாணாக்கர்களின் கற்றலை மேம்படுத்தும் வட்டார உள்ளடக்க கல்வி செயலிகள்.
Nov 14 2023
மாணாக்கர்களின் கற்றலை மேம்படுத்தும் வட்டார உள்ளடக்க கல்வி செயலிகள்.
எப்பயாச்சும் யோசிச்சிருக்கீங்களா ? இந்த லண்டன் பிரிட்ஜ் ஐஸ் பாலிங் டவுன் , ஜானி ஜானி மாதிரி ஏன் பெரும்பாலும் நம்ம கல்வி பாடத்திட்டம் எல்லாமே நம்ம கலாச்சாரத்துக்கு பொருந்தாத மேற்கத்திய கலாச்சாரத்தை மையமா கொண்டிருக்குனு ?இப்படி இருக்காரனால நம்மால அதிகமா ரிலேட் பண்ணி படிக்க முடியாம போச்சு தானே !கவலையவிடுங்க Kutuki போன்ற உள்நாட்டு செயலிகள், நம்ம நாட்டுக்கு பொருத்தமான உள்ளடக்கத்தோட குழந்தைகளின் கற்றலுக்கு உதவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதன் மூலம் புரட்சியை ஏற்படுத்துகின்றன. மேலும் ரிஷி வால்மீகி Eco பள்ளி நம்ம வட்டார குறிப்புகள் மற்றும் சூழலை கற்றல் செயல்முறையில ஒருங்கிணைச்சு கல்வியை மேலும்  எளிதாக்குகிறது மட்டுமில்லாம மேம்படுத்துகிறது. இதெல்லாம் தெரிஞ்சுக்க மறக்காம இந்த எபிசோடை கேளுங்க !! This podcast is also available in English and Hindi. A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms. Do follow IVM Podcasts on social media. We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.  Do share the word with your folks!See omnystudio.com/listener for privacy information.
விவசாயிகள் & உள்நாட்டு வணிகங்களின் வருமானத்தை அதிகரிக்கும் D2C செயலிகள்.
Nov 7 2023
விவசாயிகள் & உள்நாட்டு வணிகங்களின் வருமானத்தை அதிகரிக்கும் D2C செயலிகள்.
மளிகைப் பொருட்களின் விலை அதிகரிச்சு வரும் நிலையில, வியப்பூட்டும் வகையில  D2C செயலிகளான Otipy மற்றும் DealShare ஒரு சிறந்த தீர்வாக அமைகின்றன. இதன் பயன்பாடுகள் புதிய வாடிக்கையாளர்கள அடைவதிலும்  உள்நாட்டு வணிகங்கள எளிதாக்குவதாக மட்டுமல்லாமல் விவசாயிகளுடன் நீடித்த நேரடி தொடர்பை ஏற்படுத்தி  விளைபொருட்களை விற்பனை செய்யும் செயல்முறைய ரொம்பவே எளிதாக்கி இந்த பார்ம் - டேபிள் சவாலை சரிசெய்கின்றது. This podcast is also available in English and Hindi. A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms. Do follow IVM Podcasts on social media. We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.  Do share the word with your folks!See omnystudio.com/listener for privacy information.
அரசு பள்ளிகள் சுத்தமான குடிநீர் பெற உதவும் தொழில்நுட்பம்
Oct 31 2023
அரசு பள்ளிகள் சுத்தமான குடிநீர் பெற உதவும் தொழில்நுட்பம்
உலகளவில நாலு பேர்ல ஒருத்தருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கிறதில்ல அதுமட்டுமில்லாம இந்தியாவுல இன்னைக்கும் சுத்தமான தண்ணீர் எல்லாரோட கைக்கும் எட்டாத ஒண்ணுதா.இந்த திசைல பல குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வரும் STARTUP-ஆனா DrinkPrime-ன் இணை நிறுவனர் மானஸ் ரஞ்சன் ஹோட்டா, IoT தொழில்நுட்பத்தின் மூலமா செலவுகள குறைச்சு சுத்தமான மற்றும் பாதுகாப்பான தண்ணீர் எல்லாருக்கும் கிடைப்பதற்கு அவர் எடுத்த வியப்பூட்டும் முன்னெடுப்புகள பற்றி தெரிஞ்சுக்க மறக்காம இந்த எபிசோட கேளுங்க !! This podcast is also available in English and Hindi. A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms. Do follow IVM Podcasts on social media. We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.  Do share the word with your folks!See omnystudio.com/listener for privacy information.
கிழக்கு டெல்லியில் பலரின் வாழ்வை மாற்றிய மலிவு விலை இன்டர்நெட்.
Oct 24 2023
கிழக்கு டெல்லியில் பலரின் வாழ்வை மாற்றிய மலிவு விலை இன்டர்நெட்.
சட்டம் அப்படினு சொன்ன உடனே சாமானிய மக்கள் எப்பவுமே ஒரு தயக்கம் காட்டுறது உண்டு. ஆனா வாழ்க்கையில ஏதோ ஒரு கட்டத்துல நீதித்துறைய நாம சந்திச்சே ஆகணும். ஆனா கவலைய விடுங்க இருக்கவே இருக்கு ஸ்மார்ட்போன் ஆன்லைன்லயே சட்ட சிக்கலை தீர்க்க வழியிருக்கும்போது நீதித்துறைய பார்த்து என்ன தயக்கம் ??தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்கும் நீதியை விரைவாக அணுகுவதற்கும் PreSolve எப்படி வழி வகுக்கின்றதுனு தெரிஞ்சுக்க மறக்காம இந்த எபிசோடை கேளுங்க. This podcast is also available in English and Hindi. A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms. Do follow IVM Podcasts on social media. We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.  Do share the word with your folks!See omnystudio.com/listener for privacy information.
சட்ட சிக்கலை சரி செய்ய உதவும் தொழில்நுட்பம்.
Oct 16 2023
சட்ட சிக்கலை சரி செய்ய உதவும் தொழில்நுட்பம்.
சட்டம் அப்படினு சொன்ன உடனே சாமானிய மக்கள் எப்பவுமே ஒரு தயக்கம் காட்டுறது உண்டு. ஆனா வாழ்க்கையில ஏதோ ஒரு கட்டத்துல நீதித்துறைய நாம சந்திச்சே ஆகணும். ஆனா கவலைய விடுங்க இருக்கவே இருக்கு ஸ்மார்ட்போன் ஆன்லைன்லயே சட்ட சிக்கலை தீர்க்க வழியிருக்கும்போது நீதித்துறைய பார்த்து என்ன தயக்கம் ??தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்கும் நீதியை விரைவாக அணுகுவதற்கும் PreSolv எப்படி வழி வகுக்கின்றதுனு தெரிஞ்சுக்க மறக்காம இந்த எபிசோடை கேளுங்க.This podcast is also available in English and Hindi. A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms. Do follow IVM Podcasts on social media. We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.  Do share the word with your folks!See omnystudio.com/listener for privacy information.
இல்லத்தரசியை எழுத்தாளராய் மாற்றும் இணைய விந்தை !!
Oct 10 2023
இல்லத்தரசியை எழுத்தாளராய் மாற்றும் இணைய விந்தை !!
எழுத்தும், வாசிப்பும் நம் சுவாசிப்பாய் மாறட்டும் !!உண்மைதாங்க பல சிறந்த உலக தலைவர்கள் உருவாக அதிச்சிறந்த கரணம் இதுதான். ஒரு காலத்துல எட்டா கனியாய் இருந்த எழுத்தையும், வாசிப்பையும் இப்ப ஸ்மார்ட்போன்கள் நம்ம கைக்குள்ள கொண்டுவந்து எளிதில அணுகக்கூடியதாய் மாற்றியிருக்கு.அதிலும் குறிப்ப பிரதிலிபி போன்ற தளங்கள், பல எழுத்தாளர்கள் ஆன்லைனில் மட்டுமே எழுத வெச்சு அவுங்க வாழ்க்கையே மாத்தி எப்படி எழுத்து உலகில ஒரு பெரும் புரட்சிய ஏற்படுத்தினாங்க அப்படின்றதா தெரிஞ்சுக்க இந்த எபிசோடை மறக்காம கேளுங்க. This podcast is also available in English and Hindi. A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms.Do follow IVM Podcasts on social media. Do follow IVM Podcasts on social media. We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.  Do share the word with your folks!See omnystudio.com/listener for privacy information.
சிறந்த அறுவை சிகிச்சை ஆலோசனையை பெரும் 2-ஆம் அடுக்கு நகர நோயாளி.
Oct 3 2023
சிறந்த அறுவை சிகிச்சை ஆலோசனையை பெரும் 2-ஆம் அடுக்கு நகர நோயாளி.
எந்த நோய்க்கு எந்த டாக்டர்ர பாக்கணும்னு தெரியாம ஏதோ ஒரு மருத்துவமனையில டோக்கன் போட்டுட்டு பல மணிநேரம் காத்திருந்த அனுபவம் கண்டிப்பா எல்லாருக்குமே  இருக்குங்க, கவலையவிடுங்க இருக்கவே இருக்கு இன்டர்நெட்டும் ஸ்மார்ட்போனும் MyUpchar மற்றும் Hexahealth போன்ற சிறந்த சுகாதார நிறுவனங்கள் ஆன்லைன்லயே நோயறிதல் தொடங்கி தங்கு தடையற்ற அறுவை சிகிச்சை அனுபவம் வரை வழக்குறாங்கனு சொன்ன நம்புவீர்களா ?? நம்பித்தாங்க ஆகணும் இணையத்தின் துணை கொண்டு எப்படி இந்நிறுவனங்கள் நோயாளிகளையும் அதிற்சிறந்த  மருத்துவர்களையும் இனைக்குறாங்கனு தெரிஞ்சுக்க மறக்காம இந்த எபிசொட கேளுங்க. This podcast is also available in English and Hindi. A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms.Do follow IVM Podcasts on social media. Do follow IVM Podcasts on social media. We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.  Do share the word with your folks!See omnystudio.com/listener for privacy information.
இணைய வழியில் நவீன வேளாண்மை.
Sep 26 2023
இணைய வழியில் நவீன வேளாண்மை.
கலப்ப பிடிச்சு, ஏர் ஒட்டி, களையெடுத்து மாதம் மும்மாரி பெய்யுமானு காத்திருந்து விவசாயம் செஞ்ச காலமெல்லாம் மாறி. சிறந்த விவசாய நவீன நுணுக்கங்களை இன்டர்நெட் மூலமா கத்துக்கிட்டு, எல்லாரையும் போல தன்னையும் தொழில்நுட்பத்தின் வழி Update பண்ணிக்கிட்டு, வேளாண்மை செய்றவங்கதா இந்த 21ஆம் நூற்றாண்டு விவசாயிகள். ஆச்சரியமாயிருக்குதுல !! ஆமாங்க Krishify மற்றும் FarMart போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் எப்படி இணையத்தையும் ஸ்மார்ட்போனையும் ஆயுதமாய் வெச்சு விவசாயத்தை நவீன மயமாக்கியதோடு மட்டுமில்லாம  வேளாண்மை குறித்த அதீத விழிப்புணர்வை நாடெங்கும் பரப்பி பெரும் டிஜிட்டல் வேளாண்மை புரட்சியை ஏற்படுத்தினாங்க அப்படின்றதா தெரிஞ்சுக்க மறக்காம இந்த எபிசோட கேளுங்க. This podcast is also available in English and Hindi. A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms.Do follow IVM Podcasts on social media. Do follow IVM Podcasts on social media. We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.  Do share the word with your folks!See omnystudio.com/listener for privacy information.
கைக்கெட்டும் தொலைவில் திறன் மேம்பாடு !
Sep 15 2023
கைக்கெட்டும் தொலைவில் திறன் மேம்பாடு !
முறையான கல்விக்கான செலவு அதிகமா இருக்கலாம் ஆனா வாழ்க்கைல முன்னேற இது  மட்டுமே ஒரே வழி இல்ல புதிய திறன்களைக் கற்றுக்கொண்டு, தொழில்நுட்பத்தின் நுண்ணறிவு மூலம் வாழ்க்கையையே  மாற்றிய பலரோட கதைகள இந்த எபிசொட்ல கேட்க இருக்கோம்.  மேலும்  ஒரு சிறந்த வேலையில பணியமர்ந்ததன் மூலம் தன்னோட வாழ்க்கையே மாற்றிய கியான் பிரகாஷ் மிஷ்ராவோட பேசும்போது ஆச்சரியமூட்டியது என்னனா, இவருக்கு வேலைகிடைக்க பெரும் காரணம் அவரோட கல்விமுறை  அதுவும் வேலை கிடைச்ச  பிறகு பணம் செலுத்தும் முறை கொண்ட  ஒரு கல்விமுறை   அதுமட்டும் இல்லாம வறுமைய எதிர்த்து திறன் மேம்படுத்துதல எல்லாரோட கைக்கும்  எட்டுற தொலைவில கொண்டு வந்த மசாய் பள்ளியின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பிரதீக் சுக்லாவிடம் அவரு உருவாக்கிய சுவாரஸ்யமான வணிக மாதிரியைப் குறித்தும்  கேட்டறிய மறக்காம இந்த எபிசோடை கேளுங்க.This podcast is also available in English and Hindi. A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms.Do follow IVM Podcasts on social media. Do follow IVM Podcasts on social media. We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.  Do share the word with your folks!See omnystudio.com/listener for privacy information.