நிதி சேமிப்பில் இணையத்தின் பங்கு.

Smartphone Nation (Tamil) | ஸ்மார்ட்போன் நேஷன் (தமிழ்)

Nov 28 2023 • 35 mins

கல்வியறிவ மேம்படுத்துவதில இந்தியா கணிசமான முன்னேற்றம் அடைந்திருந்தாலும், நிதி சார்ந்த  கல்வியறிவை பெறுவதில இன்னமும் நிறைய சவால்கள் இருக்கதா செய்யுது. இருந்தாலும் , Scripbox போன்ற செயலிகள் பல பயனர்கள் தங்கள் நிதிகள திறம்பட கையாள உதவுவதில குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செஞ்சிட்டு வராங்க.

பெரும்பங்கு பெண்களும் இன்னைக்கு வேலைக்கு போய் தன்னோட குடும்ப முன்னேற்றத்துக்கு பங்களிப்பதால நிதி நிர்வத்தோட தேவையையும் மேலும் அவுங்க சரியான திசையில சின்ன சின்ன சேமிப்புகள மேற்கொள்வதன் மூலம் அவங்களுக்கான நிதி சுதந்திரத்தை அடைவதற்கு Kaleidofin எப்படி உதவுது அப்படினு தெரிஞ்சுக்க மறக்காம இந்த எபிசோடை கேளுங்க!

This podcast is also available in Tamil and Hindi.

A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in

You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms.

Do follow IVM Podcasts on social media.

We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.

Do share the word with your folks!

See omnystudio.com/listener for privacy information.