அரசு பள்ளிகள் சுத்தமான குடிநீர் பெற உதவும் தொழில்நுட்பம்

Smartphone Nation (Tamil) | ஸ்மார்ட்போன் நேஷன் (தமிழ்)

Oct 31 2023 • 26 mins

உலகளவில நாலு பேர்ல ஒருத்தருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கிறதில்ல அதுமட்டுமில்லாம இந்தியாவுல இன்னைக்கும் சுத்தமான தண்ணீர் எல்லாரோட கைக்கும் எட்டாத ஒண்ணுதா.
இந்த திசைல பல குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வரும் STARTUP-ஆனா DrinkPrime-ன் இணை நிறுவனர் மானஸ் ரஞ்சன் ஹோட்டா, IoT தொழில்நுட்பத்தின் மூலமா செலவுகள குறைச்சு சுத்தமான மற்றும் பாதுகாப்பான தண்ணீர் எல்லாருக்கும் கிடைப்பதற்கு அவர் எடுத்த வியப்பூட்டும் முன்னெடுப்புகள பற்றி தெரிஞ்சுக்க மறக்காம இந்த எபிசோட கேளுங்க !!

This podcast is also available in English and Hindi.

A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in

You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms.

Do follow IVM Podcasts on social media.

We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram.

Do share the word with your folks!

See omnystudio.com/listener for privacy information.