இந்திய வரலாற்றில் பெரிதும் பேசப்படாத மூவேந்தர்களின் வீரம், தமிழர்களின் வீரத்தை பாரெங்கும் பறைசாற்றிய கரும்பெண்ணை நதிக்கரை போர்க்களம், சேர, சோழ, பாண்டியர்களும் பேரரசன் இளஞ்சேட்சென்னியின் தலைமையில் வெற்றிவாகை சூடியதை கூறும் வரலாற்று புதினமே சி.வெற்றிவேல் எழுதிய உங்கள் அபிமான கவிதா ஜீவாவின் வென்வேல் சென்னி தமிழ் போட்காஸ்ட்.
ஹிந்துஸ்தானத்தையே தன் கைக்குள் வைத்திருத்த மோரிய பேரரசன் அசோகன் மட்டுமல்ல தமிழகத்தை கைப்பற்ற நினைக்கும் ஒவ்வொருவரையும் கதிகலங்க வைக்கும் ஒரு அளப்பரிய போர் படை திரட்டி மௌரியர்களை தோற்கடித்து புறமுதுகிடச்செய்த பேரரசனின் பெருமையையும் வீரத்தையும் எடுத்துரைக்கும் ஓர் அழகிய படைப்பு.
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் வெற்றியை தொடர்ந்து, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சென்று பார்ப்பதுபோல் தன் எளிய நடையில் கதைக்களத்தை தனக்கே உரித்தான பாணியில் இன்றைய தலைமுறையினரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கியிருக்கிறார் கதை போட்காஸ்ட் கவிதா ஜீவா, கேட்க தவறாதீர்கள்.
Emperor Ashoka the Great conquered almost all of India, including Kalinga, but South India remained independent. Venvel Senni Tamil Podcast with Kavitha Jeeva is the gripping story of how Tamizhagam fought back against the might of the Mauryan Empire.
This podcast is the story of how Ilamchet Senni united the three Tamil Kingdoms of Cheras, Cholas and Pandyas, and how they fought and drove back the Mauryan armies across the Krishna River. Recreated in Kavitha’s signature style, the show includes simple tamil, an engaging narration and unique insights.
Based on C. Vetrivel’s Venvel Senni fiction trilogy, this is Kavitha Jeeva’s third podcast, after the overwhelming success of KadhaiPodcast’s Ponniyin Selvan and Sivgamiyin Sabatham. Listen to the lives and times of the Ilamchet Senni and the Tamil people from over 2,000 years ago.
New episodes available every Monday, Wednesday, and Thursday.
Follow Kavitha Jeeva and Kadhai Podcast on Facebook, Instagram, Twitter, and Clubhouse! You can also read C. Vetrivel’s books here.
Listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android or or iOS. Subscribe to the show on the Kadhai Podcast YouTube channel or your favorite podcast platform to never miss an episode! You can also check out the IVM website at https://shows.ivmpodcasts.com/ .
See omnystudio.com/listener for privacy information.