Jan 18 2023
மை : இருளின் அதிகாரம் - 01 : கோடைமழை | Crime thriller audio drama
இது ஒரு க்ரைம் த்ரில்லர் நாவலின் ஒலி வடிவம். இனி வாரந்தோறும் ஒரு அதிகாரமாக வெளியாகும்.
"இக்கதையில் வரும் கதாபாத்திரங்களும், சம்பவங்களும், பெயர்களும் முற்றிலும் கற்பனையே. நிகழுலகில் உள்ள மனிதர்களையோ, சம்பவங்களையோ குறிப்பிடுமேயானால் அது முற்றிலும் தற்செயலானது.."
படைப்பு : ந.சிவா
குரல்கள் : நந்தா, விஜய், ப்ரியா, சுகன்யா, கார்த்தி, இந்திரா, செல்வி, கனகவேல், பிரவீன்,ஃபிரங்கோ, பாலாஜி
This is a audio drama based on a crime thriller novel releasing as weekly series.
Created by : Na.Siva
Voices : Nandha,Vijay,Priya,Suganya,Karthi,Indra, Selvi, Kanagavel, Franco, Praveen, Balaji.