மை : இருளின் அதிகாரம் - 01 : கோடைமழை | Crime thriller audio drama

Siva Narrates Stories

18-01-2023 • 12 mins

இது  ஒரு க்ரைம் த்ரில்லர் நாவலின் ஒலி வடிவம். இனி வாரந்தோறும் ஒரு அதிகாரமாக வெளியாகும்.

"இக்கதையில் வரும் கதாபாத்திரங்களும், சம்பவங்களும், பெயர்களும் முற்றிலும் கற்பனையே. நிகழுலகில் உள்ள மனிதர்களையோ, சம்பவங்களையோ குறிப்பிடுமேயானால் அது முற்றிலும் தற்செயலானது.."

படைப்பு : ந.சிவா

குரல்கள் : நந்தா, விஜய், ப்ரியா, சுகன்யா, கார்த்தி, இந்திரா, செல்வி, கனகவேல், பிரவீன்,ஃபிரங்கோ, பாலாஜி

This is a audio drama based on a crime thriller novel releasing as weekly series.

Created by : Na.Siva

Voices : Nandha,Vijay,Priya,Suganya,Karthi,Indra, Selvi, Kanagavel, Franco, Praveen, Balaji.