எந்த வயசில் உண்மையான காதல்? Right Age for Love?

Sadhguru Tamil

20-08-2021 • 5 mins

"காதல் திருமணம் நல்லதா? அரேஞ்டு மேரேஜ் நல்லதா?" என்று பாரத் மேட்ரிமோனி நிறுவனர் திரு. முருகவேல் ஜானகிராமன் அவர்கள் கேட்க, காதல் பற்றியும் திருமணம் பற்றியும் சத்குரு அவர்கள் கூறும் பதில் சற்றே நம்மை சிந்திக்க வைக்கின்றன!

See omnystudio.com/listener for privacy information.