வெற்றியின் ரகசியம் திறமையா, அதிர்ஷ்டமா? | Success comes by luck or Hard work?

சத்குரு தமிழ்

31-08-2021 • 5 mins

"நமக்கு அதிர்ஷ்டம் இல்லப்பா...!" என்று அலுத்துக்கொள்ளும் பலரை அன்றாட வாழ்வில் கடந்து செல்கிறோம். "என்னதான் திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் வேணும்" என்று சால்ஜாப்பு சொல்லும் அவர்கள், திறமைசாலிகளா, விடாமுயற்சி உடையவர்களா என்று பார்த்தால், நிச்சயம் அப்படியிருப்பதில்லை. சரி! அதிர்ஷ்டம் என்ற ஒன்று உணடா? இல்லையா? சத்குரு என்ன சொல்கிறார்?! இந்த ஆடியோவில் கேட்கலாம்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information.

You Might Like

The Spiritual Podcast
The Spiritual Podcast
Mahant Govind Das Swami
Shiva - Narrated by Jackie Shroff
Shiva - Narrated by Jackie Shroff
Fever FM - HT Smartcast
Mahabharat
Mahabharat
Fever FM - HT Smartcast
Bhagavad Gita (English)
Bhagavad Gita (English)
Swami Adgadanand
एकांतिक वार्तालाप
एकांतिक वार्तालाप
Shri Hit Premanand Govind Sharan Ji Maharaj
Joel Osteen Podcast
Joel Osteen Podcast
Joel Osteen, SiriusXM
The Ramayana Podcast
The Ramayana Podcast
Adithya Shourie
Krishna Bhajans
Krishna Bhajans
Shemaroo Entertainment
Quran in English
Quran in English
Goodword Books
Bajrang Baan
Bajrang Baan
Hubhopper