திருக்குறள்-அன்புடைமை 2

For All Our Kids Podcast

29-05-2023 • 7 mins

திருக்குறளின் எட்டாவது அதிகாரமான  அன்புடைமையில் இருந்து ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள் இந்த பகுதியில் பொருளுடன் சொல்லப்பட்டிருக்கிறது!