திருக்குறள்-அன்புடைமை 1

For All Our Kids Podcast

15-05-2023 • 8 mins

இந்த பகுதியில் அன்புடைமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்கள் இடம் பெறுகிறது. இந்த அதிகாரம் பிறர்க்கு அன்பு செலுத்துதைப் பற்றியும், அன்பு காட்டாவிட்டால்  உண்டாகும் குறைகளைப் பற்றியும் கூறுகிறது.