ஹிதோபதேசம்: ஆப்பு பிடுங்கிய குரங்கு

For All Our Kids Podcast

24-05-2023 • 12 mins

பின் விளைவுகளைப் பற்றி எண்ணாமல் ஆப்பு அசைத்து இறந்து போன குரங்கின் கதை இது. இந்த பகுதியில் கழுதையும் நாயும் என்ற இன்னொரு கதையும் சொல்லப்பட்டிருக்கிறது.