திருக்குறள்: புதல்வரைப் பெறுதல்-2

For All Our Kids Podcast

01-05-2023 • 7 mins

இந்த பகுதியில் புதல்வரைப் பெறுதல்( மக்கட்பேறு} அதிகாரத்தின் 6ல் இருந்து 10 வரை உள்ள குறள்களைப்  பொருளுடன் கேட்கலாம்!