Kadhai Ketkum Neram- Tamil Audio Stories

Raa Raa

Raa Raa (Ramya Saravanan) is an author and has published books both in Tamil and English. She writes stories for children and for an older audience as well. She narrates her stories and short (feel good and motivating) snippets in Kadhai Ketkum Neram. Besides narrating stories written by renowned authors in the public domain, she also narrates content written by her that includes short stories, sleep stories, short snippets, motivational, and much more. Kadhai Ketkum Neram (KKN) serves as a platform to reach you all with diverse content. Kadhai Ketkum Neram (KKN) will always strives to give good and original content to you. read less

நினைவுகளை  நினைவூட்ட | Raa Raa post | Ninaivugalai Ninaivutte | ரா ரா பதிவு | Feel good Post
25-12-2022
நினைவுகளை நினைவூட்ட | Raa Raa post | Ninaivugalai Ninaivutte | ரா ரா பதிவு | Feel good Post
வெறும் வரிகள், புரிந்தால் சிந்தனைகள்நினைவுகளை  நினைவூட்டபஞ்சு மிட்டாய் சாப்பிடச் சிறு வயதில் ஆசைஅதைப் பார்த்தாலே நாவில் எச்சில் ஊறும்வாய் முழுதும் முகம் முழுவதும் ஒட்டிக் கொள்ளும்அம்மாவிடம் சண்டையிட்டு வாங்கிகையில் பிடிக்கும் வெற்றி ஒருபுறம்சுவைத்துச் சாப்பிட வேண்டும் என்ற ஆவல்  மறுபுறம்எவ்வளவு எளிமையான வாழ்க்கைஇன்றும்  பஞ்சு மிட்டாய் பார்க்கிறேன்எளிதில் வாங்க முடியும்யாரிடமும் சண்டையிட வேண்டாம்வாங்கினேன் சாப்பிட்டேன்வெற்றி இல்லை, ஆவல் இல்லைமனதில் தீராத ஏக்கம்,நாவில் இனிப்பு சுவையை விட ஏக்க சுவை அதிகம்இருந்தும் ஒவ்வொரு முறையும் வாங்குவேன்என் நினைவுகளை நினைவூட்ட
வலியுடன் வாழப் பழகிக் கொள்வேன் / Raa Raa | Valiyudan Vaazha Pazhagi Kolveen - ரா ரா
14-08-2022
வலியுடன் வாழப் பழகிக் கொள்வேன் / Raa Raa | Valiyudan Vaazha Pazhagi Kolveen - ரா ரா
அப்பாவிற்கு ...உயிர் தந்த நீங்கள், உங்கள் பிரிவைத் தாங்க மனம் தரவில்லைஅறிவு தந்த நீங்கள், அழுகையை மறைக்கச் சொல்லித் தரவில்லைஉழைப்பும் முயற்சியும் என்றும் கைவிடாது வாழ்க்கை என்பது பல்சுவை கொண்டதுதைரியம் காக்கும் கவசம் போன்றதுஎல்லாம் சொல்லித் தரவில்லை வாழ்ந்து காட்டினீர்கள்இருந்தும் மறைவு என்னும் பெரும் வலியைக் கையாளச் சொல்லித் தரவில்லை காலம் வலியது எல்லாவற்றையும் மறக்கச் செய்யும்என் மனதில் பொக்கிஷமாய் இருக்கும் உங்கள் நினைவுகளை அல்லவலியை மறக்க முடியாது, ஆனால் வலியுடன் வாழப் பழகிக் கொள்வேன்உங்கள் அன்பு மகள்அம்மு