Kadhai Ketkum Neram- Tamil Audio Stories
26-12-2022 • 2 mins
சுமையை சுகமாக்கும்
சிறு வயதில், பள்ளி சுமை
இளவயதில், காதல் சுமை
நடுவயதில், பிள்ளைகள் சுமை
முதுமையில், முதுமையே சுமை
சிறு வயதில் ஆர்வம்
இளவயதில் நேர்மை
நடுவயதில் பொறுப்பு
முதுமையில் ஏற்பு
இவை சுமைகளைச் சுகமாக்கும் - Raa Raa -ரா ரா