14. ஊர்காண் காதை

Kannagi Kaviyam Tamil Podcast

22-08-2022 • 14 mins

இலக்கியத்தின் இயல்நயம் சுவைக்க இயலாதோர்க்காய், புதியநடையில் புதுக்கவிதையில் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தின் தமிழிலக்கிய சாறிலிருந்து புதிய ரசம் தயாரிக்கும் முயற்சியே மருது & அந்தோணியின் கண்ணகி காவியம் தமிழ் போட்காஸ்ட்.

Silapathikaram is considered to be a literary masterpiece and the epitome of civilizational ethics and ideals of the Tamils. It deals with humanitarian concerns that are universal - the purpose of life, a possibility of life beyond death, morality and justice. However, the epic has been retold time and time again over the ages. And so, to cherish Ilangoadigal’s evergreen Tamil poetry, we are here with the extract of Silapathikaram! With a gripping story and a modern twist, it takes the form of 'Kannagi Kaaviyam Tamil Podcast', hosted by Marudhu Pandiyan and Anthony Raj Bernard.

மதுரையை கண்டு வியக்கிறான் கோவலன்.சங்க கால மதுரையின் எழியலை இளங்கோவடிகளின் வழியில் கண்டு ரசிப்பது அப்பப்பா...பாண்டியனின் ஆட்சி கண்முன் நின்றது.. நீங்களும் கண்டு களிக்க எபிசொட் கேளுங்க.

இன்றைய தலைமுறையும் தமிழ் இலக்கியத்தை சுவைக்கும் வகையில், இலக்கிய கவிதையை புதுக்கவிதையாகவும் எளிய நடையில் பற்பல எதிர்பார்ப்புகள் நிறைந்த கதைக்களத்தையும் உங்களுக்காக எடுத்துவருகிறது கண்ணகி காவியம் தமிழ் போட்காஸ்ட் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கேட்க தவறாதீர்கள்!

If you wish to get a taste of the richness of classical Tamil poetry, tune in to Kannagi Kaviyam where we give you a simple and comprehensible version of Elangoadigal’s legendary Silapathikaram. New episodes out every Monday!

You can Follow the hosts on :

Anthony Raj Bernard : Facebook / Instagram / Clubhouse

Marudhu Pandiyan : Facebook / Instagram / Clubhouse

You can also Listen and subscribe to the podcast on all podcast platforms and on the Kavithiral - The Ocean of Tamil Poems Youtube channel to never miss an episode! If you’re on Spotify, And don’t forget to leave the show a rating and a review. You can also Find the show on Google podcasts, Amazon Music Podcasts, JioSaavn, Gaana, or elsewhere.

You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android or or iOS. Subscribe to the show on your favorite podcast platform to never miss an episode! You can check out the IVM website at https://shows.ivmpodcasts.com/

See omnystudio.com/listener for privacy information.