கஞ்சா எனும் மருந்து போதை பொருளான கதை - The Story of Cannabis..

Karikaalan Stories - Tamil podcast

Jul 1 2021 • 7 mins

கிறிஸ்து பிறப்பதற்கு 2,900 ஆண்டுகளுக்கு முன்பே கஞ்சா மருந்தாகப் பயன்படுத்தியிருப்பதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்தியாவிலும் இது கி.மு. ஆயிரமாவது ஆண்டு முதல் மயக்க மருந்தாகவும், வலி நிவாரணியாகவும் இருந்துள்ளது. தொழுநோய் சிகிச்சைக்கும் பயன்படுத்தப்பட்டது. பின்பு எப்படி தடை செய்யப்பட்டது தெரிந்துகொள்வோம் வாங்க..... --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/karikaalanstories/message Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/karikaalanstories/support