Anne Frank Diary - ஆன் ஃபிராங்க் டைரி.

Karikaalan Stories - Tamil podcast

27-06-2021 • 4 mins

ஆன் ஃபிராங்க் எழுதிய டைரிக் குறிப்பு இரண்டாம் உலகப் போரில் யூதர்கள் சந்தித்த துயரங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. தெரிந்துகொள்வோம் வாங்க... --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/karikaalanstories/message Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/karikaalanstories/support