கிறிஸ்துமஸ் பரிசு

Chikkuvin Kadhai Neram

03-01-2022 • 5 mins

அன்பானவர்களை மகிழ்விப்பதற்காக தம்பதிகள் செய்யும் தியாகத்தின் அழகான கதை இது. இந்த கதை ஓ. ஹென்றி எழுதிய "தி கிஃப்ட் ஆஃப் தி மேகி" என்ற அசல் கதையை அடிப்படையாகக் கொண்டது.