Boomer Talks

Boomer Talks

இது உங்களின் குரல். read less
ComedyComedy

Episodes

(S2:E10) Manusmriti - Thol.Thiruma
03-05-2023
(S2:E10) Manusmriti - Thol.Thiruma
அசல் மனுஸ்மிருதியிலிருந்து  தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதில்  தொகுக்கப்பெற்றச் சில பகுதிகளை நமக்கு எதுவாக புரிந்து கொள்ள முனைவர். தொல். திருமாவளவன் தொகுத்து வழங்கிய சிறு புத்தகம் தான் இது. மனுஸ்மிருதி எங்கே உள்ளது? தற்போது புழக்கத்தில் இல்லாத ஒன்றைப்  பற்றி ஏன் பேசவேண்டும்? இப்படி சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சிலர் அதன் விவரம் அறியாமல் ஏளனம் செய்கிறார்கள்.. உண்மை தான் என்ன ??  அதை பற்றிய விவாதம் மற்றும் புத்தக வாசிப்பு  இந்த புத்தகத்தின் PDF வடிவம் தேவை என்றால் கீழ் காணும் Instagram Accountல் DM செய்து பெற்று கொள்ளவும் கண்டிப்பாக உங்கள் நண்பர்களிடம் புத்தகத்தை share செய்யுங்கள்..  Instagram handle ~ @iKadavul |  @kazama_talks | @boomer_talks  Twitter - @ikadavul_r PS: Excuse us for not editing the episode. As Kazama is on a tight schedule, Kadavul is a boomer with no editing experience. Assuring you all that pakka editing seemore  --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/boomer-talks/message
(S2:E6) Pulla yar?
03-05-2023
(S2:E6) Pulla yar?
ஆசியா முழுவதும் பல புத்த சிலைகள் தலை இல்லாமல் இருக்கின்றன. சில சிலைகள் வெறும் தலையுடன் மட்டும் இருக்கிறது. இதை செய்தது யாராக இருக்க கூடும். யார் புத்தனின் தலையை உடைத்தது. ஒரே காலகட்டத்தில் புத்த சிலையின் தலைகள் உடைக்கப்பட்டது கடவுள் அவதாரம் என்று சொல்லப்படுகிற பல்வேறு சிலைகள் நாய், குரங்கு, பன்றி, யானை, எலி, சிங்கம், மீன் புதிதாக உருவாக்கப்பட்டது. புத்தம் அன்பையும், மனிதத்தைதையும், ஒழுக்க நெறியையும் போதித்தது இவையெல்லாம் யாருக்கு வெறுப்பை தந்ததோ அவர்களே புத்த வீழ்ச்சிக்கு காரணமானவர்கள். எங்காவது மனித உடலும் யானை தலையும் சேருமா??? https://drive.google.com/drive/folders/1k71dMaQ-6cZ-hV1qXkEFdkK18R0MaVz9?usp=sharing --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/boomer-talks/message