168. குருபீடம் - ஜெயகாந்தன்

தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

15-01-2023 • 23 mins

50 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. இன்றும் இந்த நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன - ஆன்மீகத்தில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும். . .ஜெயகாந்தனின் எள்ளல் கதை முழுக்க கொப்பளிக்கிறது. . .

நான் பதிந்திருக்கும் ஜெயகாந்தனின் மற்ற கதைகள்

146. பாவம், பக்தர் தானே - ஜெயகாந்தன்

137. அக்கினிப்பிரவேசம் - ஜெயகாந்தன்

111. ஒரே நண்பன் - ஜெயகாந்தன்

20. இருளில் ஒரு துணை - ஜெயகாந்தன்

18. அக்ரஹாரத்துப் பூனை - ஜெயகாந்தன்

17. லட்சாதிபதிகள் - ஜெயகாந்தன்

2. தோத்தோ - ஜெயகாந்தன்

1. பித்துக்குளி - ஜெயகாந்தன்

--- Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/rams1/support